புதன், நவம்பர் 23, 2005

தர்மரின் பொறுமையும் திரெளபதியின் பெருமையும் - முன்னுரை

இருபது வருடங்களுக்கு முன்னால் என் தந்தையாரால் எழுதப்பட்டது இது. அவர் தன் தாயிடம் கேட்ட ஒரு விஷயத்தை ஆதாரமாகக் கொண்டு எழுதினார்.

என் பாட்டி என் தந்தைக்கு பாரதக் கதை சொல்லும் போது, திரௌபதி அரசவையில் வாதிட்டு ("என்னை இழந்து தன்னை இழந்தாரா? அல்லது தன்னை இழந்து பின் என்னை இழந்தாரா?"), கையால் காய்களைத் தொடாமல், கால்களால் ஆடி, பாண்டவர்களை திரும்ப வென்றதாகவும், சகுனியின் சூதினால் யுதிஷ்டிரன் இரண்டாம் முறையும் விளையாடி, ஆட்டத்தில் தன்னால் வெற்றி கொள்ள முடியும் என்று தெரிந்தும், தர்மத்திலிருந்து வழுவாதிருப்பதற்காக தெரிந்தே தோற்றதாகவும் சொல்லியிருக்கிறார்.

தான் கேட்ட கதையை 'தர்மரின் பொறுமையும், திரௌபதியின் பெருமையும்' என்ற தலைப்பில் ஒரு கதையாக என் தந்தை எழுதினார். இது பின்னால், என் பாட்டி மறைந்தபின், முதலாவதாண்டு அஞ்சலியின் போது புத்தகமாகவும் வெளி வந்தது. அதை இங்கே ஆறு பாகங்களாகத் தருகிறேன்.

6 Comments:

Blogger தங்ஸ் said...

Munnurai & Paguthi Onru-m padithen..Miga Arumai!Vaazthukkal!! Adutha paguthikalukkaaga kaathirukiren.

4:20 PM  
Blogger ரங்கா - Ranga said...

பாராட்டுக்கு நன்றி தங்கம்! பதிவுகளை பிளாக்கர் விழுங்கிவிட்டதாலே சற்று தாமதம். அனேகமாக நாளை முதல் பகுதியை மீள் பதிவாக பிரசுரிக்க முடியும் என்ற நம்பிக்கை.

10:27 AM  
Blogger தங்ஸ் said...

2,3-m pathivukal padithen. Appears that 1st and 2nd parts are same..Moreover,I cudn't give a comment on other parts..Only here in the 'munnurai',I am able to..

Vaazthukkal!!

10:52 AM  
Blogger Muthu said...

Ranga,
You are writing very nicely. A small information about blogspot posts, if your title of the post is long, you have more probablity to loose that post. So, try to have short titles.

12:45 AM  
Blogger ரங்கா - Ranga said...

நன்றி தங்கம். பதிவுகளுக்கு பின்னூட்டமிட முடியாததாலும், அப் பதிவுகள் என் பிளாக்கர் பட்டியலில் வராததாலும், திரும்ப திரும்ப அதே பதிவுகளைப் பதிய நேரிட்டது.

Thanks Muthu. Looks like that is the problem. Let me try posting with abbreviated titles.

8:31 AM  
Blogger Balakrishnan Narayanan said...

Dear Ranga,

My name is N.Balakrishnan(CIT,Coimbatore) I met your Pitha(Mr.Parthasarathy)& you(Pitha Mahan?) at Guruvayur Temple yesterday(Sunday,Oct 20th,2007)(Morgenville,NJ).I just read the 1st & last parts.It was just great.What a fantastic interpretation of Mahabharatham Episodes?
Let me read the entire blog and post my comments.
Thank you.

Bala
East Windsor
NJ,USA

E-Mail:bala_kris77@hotmail.com

10:15 AM  

கருத்துரையிடுக

<< Home